--- --:--:-- --

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

3

மிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் ஏனைய பகுதிகளில் வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் சென்னை உட்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களில் புதுச்சேரியிலும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

Leave a Reply

Right Menu Icon