--- --:--:-- --

தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

6

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் மற்றும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon