டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வில் இடம்பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி..!
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம் பெற்று இருந்த தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயரிய பொறுப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
அதில் கடந்த 2011 இல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரின் நூல் பற்றியும் கேள்வி இடம்பெற்றது.






