டிசம்பர் 4 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுப்பு..!
டிசம்பர் 4ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள கட்சியின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா நிலவரம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.






