--- --:--:-- --

ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட சீனா..!

7

ஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா அதற்கு வெட்கப்படுவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் காட்டமாக கூறியுள்ளார். குழந்தையின் கழுத்தில் ஆஸ்திரேலிய படைவீரர்கள் கை வைப்பது போன்ற படத்தை சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்காட் மாரிசன் இது போன்ற போலியான புகைப்படத்தை வெளியிட்டது மூர்க்கத்தனமான செயல் என்று கூறியுள்ளார். இது உலக நாடுகள் முன் சீனா சிறுமைப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon