--- --:--:-- --

ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு.. தப்பி ஓடிய திருடனை சேசிங் செய்து பிடித்த போலீசார்..!

4

கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு சென்று விட்டு குடும்பத்துடன் திருடிய திரும்பிய திருநெல்வேலியை சேர்ந்த ராஜ் என்பவரின் செல்போனை திருடிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த பொழுது செல்போன் திருடப்பட்டதை கவனித்த ராஜா யாரும் கீழே இறங்கி விடாமல் கூறிவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சோதனை செய்து கொண்டிருந்த பொழுது தப்ப முயன்ற ஆறுமுகத்தை போலீசார் வேலை விரட்டி பிடித்தனர்.

 

Right Menu Icon