பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் திடீர் முடக்கம்..! காரணம் என்ன?
உலகளவில் பிரபலமான பலரின் ட்விட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோபிடன், முன்னாள் அதிபர் ஒபாமா, தொழிலதிபர்கள் பில்கேட்ஸ், எலான்மஸ், ஜெவ் பசூஸ், முதலீட்டாளர் வேரன் பஃபி என ஏராளமானோரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு விதி மீறல் குறித்து ஆய்வு செய்து வருவதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்த தகவலால் பங்குச் சந்தைகளில் நிறுவனப் பங்குகள் 5% சரிந்தன. பிட்காயின் தொடர்பானவர்கள் இந்த முடக்கத்தை மேற்கொண்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.






