--- --:--:-- --

போதையில் கிடந்த நபரிடம் திருடியவரின் சிசிடிவி வெளியீடு..!

3

செங்கல்பட்டில் மதுபோதையில் மயங்கி கிடப்பவர்களிடமிருந்து செல்போன், பணம், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடி சென்றுள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மது போதையில் விழுந்து கிடந்துள்ளார்.

 

சிறிது நேரம் அவரை நோட்டமிட்ட ஒருவர் செல்வகுமாரின் பாக்கெட்டில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம், ஸ்மார்ட் வாட்ச், செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றார். இது தொடர்பான புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon