த.வெ.க போராட்டம் அறிவிப்பு..!
3 கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 12 ஆம் தேதி த.வெ.க சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதிவாரி கணக்கெடுப்பு, விஜய் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெ.க அறிவித்துள்ளது






