--- --:--:-- --

மண்டலம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள...

சென்னை ஆலந்தூரில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை ஆலந்தூர் அருகே சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மண்ணடியில் சேர்ந்த இரும்பு வியாபாரி சையத் இப்ராகிம். தமது நண்பர்...

“ஆபாச படம் பார்ப்பவர்களின் லிஸ்ட் தயாராகி கொண்டிருக்கிறது!”

சென்னையில் குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...

17 பேரின் இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி, கைது: காவல் துறையை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

17 பேரின் இறப்பிற்க்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த காவல் துறையை கண்டித்தும் , அவர்களை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து கட்சிகள்...

பொள்ளாச்சி அருகே சாலையோரம் மழைநீர் தேங்கியிருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையோர மழை நீர் தேங்கி இருந்த குழியில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த...

மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3,800! அம்மாடியோவ்

மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 800 ரூபாய்...

திருப்பூர் அழகுமலையில் மலையேற்ற பயிற்சியுடன் நடந்த அணி நடைப்பயணம்: 694 சாரண, சாரணியர் பங்கேற்பு

திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்ட அளவிலான சாரண - சாரணியர்களுக்கு மலையேற்ற பயிற்சியுடன் கூடிய நீண்ட நடைப்பயணத்தின் ஒரு நாள் முகாம் திருப்பூர் மாவட்டம், பெருந்தொழுவு...

மழையால் மேட்டுப் பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த...

தமிழகத்தில் 2 கட்டங்களாக டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்...

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா.. வருமானவரி சோதனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த வருமான வரி சோதனையில் அங்கு பெண்களின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. சென்னை அடையாறில் இறால்...

தனியார் நிறுவனத்தின் குளுக்கோஸ் பாட்டிலில் விஷம்!

உடல் சோர்வை போக்க குளுக்கோஸ் சாப்பிட்ட ஒருவர் கவலைக்கிடமான நிலைக்கு ஆளாகியுள்ளார். குளுக்கோஸ் விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது அதிரடியான குற்றச்சாட்டுக்களையும் அவர் சுமத்தியுள்ளார். சென்னை...

பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது!

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பதினோராம்...

கஞ்சா விற்பனை : ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயும், பாட்டியும் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்,   உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்ற...

வெங்காயத்தின் விலை 200 கூட ஆகட்டும்.. உங்களுக்கு என்ன?

வெங்காயம் விலை 200 ரூபாய் ஆனால்தான் வெங்காயத்தை விளைவிப்பது எவ்வளவு கடினமான பணி என மக்களுக்கு தெரியும் என ஈஷா யோக நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்....

சென்னையில் நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய நபர்கள் கைது

சென்னையில் நள்ளிரவில் பட்டா கத்திகளோடு சுற்றித்திரிந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தின் தலைநகர் சென்னை எப்போதுமே பாதுகாப்பான...

கள்ளக் காதலியுடன் உல்லாசம்! நிர்வாணமாக ஓட்டம்! ஏன்?

சென்னையில் நிர்வாணமாக சாலையில் ஓடிய இளைஞர் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலியின் வீட்டிற்கு சென்ற அவர் நிர்வாணமாக வெளியே தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.  ...

இளம்பெண்ணின் உயிரை பறித்த பப்ஜி கேம்!

சென்னையில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பப்ஜி கேம் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு. பலர்...

ரயிலில் ஏறும்போது தவறி விழ இருந்த பெண் பயணியை, காப்பாற்றிய ரயில்வே காவலர்

கோவையில் ஓடும் ரயிலில் ஏறும்போது தவறி விழ இருந்த பெண் பயணியை பத்திரமாக ரயிலில் ஏற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   கோவையில் இருந்து...

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு?

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி சென்னையில் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரத்தை அடுத்த அனகாகபுத்தூரை சேர்ந்த நித்தியா என்பவருக்கு...

விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர்கள் வாகனங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   விருகம்பாக்கத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் கத்தி...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கூடுதலாக 360 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று...

கலக்கும் காவல் நிலையம் – கூகுளில் குவியும் ரேட்டிங்

உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் போன்றவற்றின் தரம் குறித்து கூகுளில் பொதுமக்கள் ரேட்டிங் கொடுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு ஸ்டார்களை அள்ளி...

துப்புரவு பணியாளர் பணிக்கு குவிந்த எஞ்ஜினியர்ஸ்!

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு இன்ஜினியரிங் உட்பட பல பட்டதாரி இளைஞர்கள் குவிந்துள்ளனர். கோவை மாநகராட்சியில் 2000 நிரந்தர துப்புரவு பணியாளர்கள்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தீவிர சோதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடைசியில் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய...

Right Menu Icon