--- --:--:-- --

கோயம்புத்தூர்

சேலம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி

சேலம், தாதகாபட்டி,பொம்மன்ன செட்டிக்காடு, க.எண். 539 என்ற முகவரியில் வசித்து வரும் டி. ஜானகி ராமன்(26),த/பெ.திருமலை தாஸ் என்பவர், சேலம் அன்னதானப்பட்டி பாரதி மருத்துவமனை தெரு, என்ற...

உ.பி. யில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்டன

தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டபோது ரயிலில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கோவை கொண்டுவரப்பட்டுள்ளன.கோவையிலிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் உத்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா...

CSR,FIR பதிவு ஆவணங்கள் கணினி வழி பதிவு செய்யும் வசதி – ஐ.ஜி.பெரியய்யா துவக்கி வைப்பு.

கோவை மாவட்டம் சூலூர் வட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் CCTNS எனப்படும் கணினி வழி புகார் பதிவு செய்யும் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா...

காரிலிருந்து மனைவியை கீழே தள்ளி கொலை முயற்சி

கோவை துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் காரிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற போது பதிவான சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. உதைகையிலிருந்து...

உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு..! நன்றி சொல்ல வந்த சூலூர் எம்எல்ஏ எஸ்கேப்பு..!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...

மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது! அதிமுகவிற்கு வாக்களித்த சூலூர் மக்களை வதைப்பதா

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினரை பயன்படுத்தி அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-விவசாய...

மனைவியின் கழுத்தில் கேபிள் ஒயரை சுற்றி கொலை!

கோவையில் குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தில் கேபிள் ஒயரை சுற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த வேல்முருகன், சூரியபிரபா...

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...

” குளுகுளு ” கோவை ரம்மியமான சூழ்நிலையை அனுபவித்து வரும் கோவை மக்கள்

தற்போது தென்மேற்கு பருவ மழை ஒரு வாரம் தாமதமாக துவங்கியிருப்பதால் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அடுத்த இரு நாட்கள் கன மழை தொடரும் எனவும்...

டிராபிக் ராமசாமியை ” தெறிக்க ” விட்ட இந்து அமைப்புக்கள் !!!

கோவை துடியலூரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை டிராபிக் ராமசாமி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிராபிக் ராமசாமியின் மீது வழக்கு...

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து- அண்ணன்,தம்பி இருவா் பலி…

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சந்திரசேகர். சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் அப்பகுதியில் பனியன் தொழில் செய்து வருகின்றனர்.  ...

சாக்கடைக் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி!

கோவை மாவட்டம் சூலூரில் சாக்கடைக் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம்...

கோவையில் ஆசிரியர் தகுதித்தேர்வை 86.76 சதவிகிதம் பேர் எழுதியுள்ளனர்!

கோவையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 சதவிகிதம் பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும்...

மாற்றுத்திறனாளி மற்றும் அவரது சகோதரிகளை ஏமாற்றி 84 லட்ச ரூபாய் மோசடி!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பீளமேடு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் லதா தங்கம்.இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி.இவருக்கு சாந்தி தங்கம்,ராணி தங்கம்,ஷீலா தங்கம், சுஜா தங்கம்...

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது

7ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக்கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. தடையை...

அதிமுக கூட்டணி நன்றாக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பளீச் பதில்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர்...

30 மணி நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவல் துறையினருக்கு காவல் ஆணையர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி...

மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அன்னூர் WEPS பள்ளி அசத்தல்

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் அருகே ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து இன்று முதல்...

சோமனூர் பகுதியில் புது மாப்பிள்ளை சாவில் மர்மம் ? எஸ் பி நேரில் விசாரணை.

கோவை மாவட்டம் சோமனூரை அடுத்துள்ள ஆனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் பாபு.கட்டிட தொழிலாளி இவரது மகன் பரமசிவம்(24). தாய் விஜயா.இன்று காலை வீட்டின் முன்பு பரமசிவம் மர்மமான முறையில்...

அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் சொகுசு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,அதன் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர்...

கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட 690 கிராம் நகைகள் மீட்பு: சட்டக்கல்லூரி மாணவி உட்பட 4 போ் கைது

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி...

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் – கோவை எம்.பி.பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்.

மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அறிக்கையில்...

கணவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்…

கோயம்புத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராஜூ வயது 87,இவரது மனைவி துளசியம்மாள் வயது 83. இவர்களுக்கு திருமணம் ஆகி 67 ஆண்டுகளாகிறது.இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும்...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! தேயிலை தோட்டத்தொழிலாளி கைது

பொள்ளாச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேயிலை தோட்டத்து தொழிலாளி ரூபன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Right Menu Icon