--- --:--:-- --

கீழடி விவகாரம்: ராஜ்யசபாவில் திமுக நோட்டீஸ்

6

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில், கீழடி ஆய்வறிக்கை விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி திமுக தீர்மான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையில் சில குறிப்புகளுக்கு மத்திய தொல்லியல் துறை விளக்கம் கோரியது. இதற்கு அமர்நாத் & திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon