--- --:--:-- --

அரசியல்

நிபந்தனை ஜாமீனில் வெளியான த.வெ.க. நிர்வாகி வெங்கடேசன் பேட்டி..!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், நிபந்தனை ஜாமீனில் இன்று (அக்டோபர் 18)...

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் – தவெக நிர்வாகிகளுக்கு கண்டிஷன்

தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தவெக தலைவர் விஜய் கடந்த...

விஜய்யின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார்...

சுங்கச் சாவடி சூறையாடப்பட்ட வழக்கு – த.வா.க-வின் 12 பேர் விடுதலை

2018 -ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி சுங்கச் சாவடி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் சூறையாடப்பட்ட வழக்கில் இன்று சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது....

நடிகர் ரஜினிகாந்த் – முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு.. காரணம்?

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அரை மணி நேரம் பேசினார். நவராத்திரி விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து...

பேரவைக்கே சட்டம் இயற்றும் அதிகாரம் சொந்தம்: ஸ்டாலின்

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேரவைக்கே சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாக முதல்வர் மு.க....

கண்துடைப்புக்காக ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு: பா.ஜ.க

4.5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

நல்லகண்ணு கடந்த வாரம் உடல்நிலை சீராகி வீடு திரும்பினார். இந்நிலையில் நள்ளிரவு மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், நல்லகண்ணு அவர்களுக்கு...

தலைமறைவான தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் – விஜயுடன் ஆலோசனை..!

தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், சென்னை நீலாங்கரையில் அக்கட்சித் தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த...

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன.   எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகின்றன....

விசாரணை சரியானது என்றுதான் அர்த்தம் – திமுக வழக்கறிஞர் வில்சன்

உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி இதுவரை விசாரித்த விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அப்படி என்றால் இன்றுவரை அவர்கள் நடத்திய விசாரணை சரியானது...

சுப்ரீம் கோர்ட் வழங்கியது இடைக்காலத் தீர்ப்பு தான்!

த.வெ.க பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய த.வெ.க மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற...

காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு...

இறைவன் ஏசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது – சீமான்

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ளவுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர சிறிய கட்சிகள் வியூகங்களை...

மகளிருக்கு உரிமைத் தொகை – உதயநிதி கொடுத்த சர்ப்ரைஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில விடுப்பட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் படிப்படியாக...

தவெக மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கரூரில் கடந்த...

விஜய் கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? அண்ணாமலை கேள்வி

கரூருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய...

டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை இல்லை ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில்...

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்..!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை...

விஜயின் தலைமைப் பண்பு.. உயர் நீதிமன்றம் கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு..!

தவெக தலைவர் விஜயின் தலைமைப் பண்பு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27 ஆம்...

பாஜக நிர்வாகி வேலூர் சையது இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது..!

பாஜக தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின்...

பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி இருக்கிறார்?

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாகவும் அடுத்த சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பாமகவில் ராமதாஸ் மற்றும்...

விஜய் விவகாரத்தில் முதலமைச்சர் நிதானமாக செயல்படுகிறார்.. அதுதான் சரியானது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை, கைது செய்யவில்லை என...

Right Menu Icon