--- --:--:-- --

அயலக தமிழர் தினம் கொண்டாட்டம்..!

9

யல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஜனவரி 11,12 ஆம் தேதி அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

 

தமிழ் ஆசிரியர்கள், கலைஞர்களை கொண்டு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான பணிகளும் பத்து கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றனர் – அமைச்சர் தங்கம் தென்னரசு

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon