--- --:--:-- --

இடைக்கால பட்ஜெட் – நெல்லை முபாரக் வரவேற்பு

6

ஒன்றிய அரசு நிதி வழங்கத் தாமதிக்கும் சூழலிலும், சொந்த வரி வருவாய் மற்றும் வளங்களை நம்பி தமிழ்நாடு அரசு இந்த பட்ஜெட்டைச் சிறப்பாக வடிவமைத்துள்ளது. விவசாயிகளுக்கான சிறப்புத் தொகுப்பு மற்றும் 12 சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காக்கள் போன்ற அறிவிப்புகள் மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

 

இந்த பட்ஜெட் மாநில வளர்ச்சியை உறுதி செய்யும் மக்களின் வழிகாட்டி வரைபடமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த எஸ்டிபிஐ (SDPI) கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கின் கருத்து.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon