--- --:--:-- --

அரசியல்

திமுக இப்படி நடத்துகிறதே…! உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட காங்கிரஸை திமுக நம்மை நடத்தும் விதம் குறித்து குறிப்பிட்டு, செயற்குழுவில் கே.எஸ்.அழகிரி...

நந்திகிராமில் மம்தா போட்டி! கடும் போட்டியைத்தர பாஜக திட்டம்!

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.  ...

திமுக இதுவரை அழைக்கவில்லை… 3வது அணியில் மதிமுக? வைகோ விளக்கம்!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த திமுக தரப்பில் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   திமுக கூட்டணியில்...

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது! எடப்பாடியில் இ.பி.எஸ்.; போடியில் ஓ.பி.எஸ்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி, போடியில் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும்  போட்டியிடுகின்றனர்....

பெண் எஸ்.பி.க்கு மிரட்டல்: சிறப்பு டி.ஜி.பி.யை உடனே கைது செய்ய ஸ்டாலின் கோரிக்கை!

பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்....

சட்டசபைக்குள் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..!

கர்நாடக சட்டசபைக்குள் சட்டையை கழற்றி காட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக நடந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்ரகதி தொகுதி...

அதிமுக – த.மா.கா தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நிறைவு

அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமாக - அதிமுக இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில்...

நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 60 ரூபாயாக குறைக்கப்படும்..!

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 60 ரூபாயாக குறைக்கப்படும் என மாநில பாஜக மூத்த தலைவர் ராஜசேகர் உறுதியளித்துள்ளார். கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளில்...

தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கடிதம் எழுதியுள்ள பாஜக தலைவர்..!

தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மாநில பாஜக தலைவர் முருகன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.   தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்...

நடத்தை விதிகளை மீறினாரா ராகுல்? ஆணையத்திடம் பாஜக புகார்!

கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேர்தல் ஆணையத்திடம் தமிழக பாஜக புகார் அளித்துள்ளது.  ...

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் திமுக கூட்டணி வைக்கப் போகிறதா..?

பரபரப்பான அரசியலுக்கு பெயர் போன இந்து மக்கள்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திமுக சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் கூட்டணி வைத்திருக்கிறது என்று புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.  ...

இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  ...

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை..!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொகுதி பங்கீடு குறித்து இதுவரை திமுகவுடன் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை...

27 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது..!

திமுகவின் 27 பதவிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. கட்சி நிர்வாக வசதிக்காக திமுகவின் அமைப்பின் 77 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.   இவற்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து...

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது..!

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த...

தேமுதிக தனித்துப் போட்டியா? அதிமுகவிடம் கெஞ்சமாட்டோம் என சுதீஷ் காட்டம்

கூட்டணிக்காக அதிகமுதான் நம்மை கெஞ்சுகிறது; நாம் அவர்களை கெஞ்சவில்லை என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் காட்டமாக பேசியுள்ளார். இதன் மூலம், அதிமுக உடனான கூட்டணியை...

8,241 பேர் விருப்பமனு தாக்கல்! நாளையே நேர்காணல்… அதிமுக ’சுறுசுறுப்பு’!!

அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறுவது இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், 8,241 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் நாளையே நடைபெறுகிறது.  ...

தமிழகத்திலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்களிக்கும் நடைமுறை..!

சட்டப் பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்களிக்க நடைமுறை இந்த முறை தமிழகத்தில் அறிமுகம் ஆகிறது. கொரொனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்...

மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ளார் பொன்ராஜ்..!

121 இடங்களில் மக்கள் நீதி மையம் கட்சி வெல்லும் என்று அந்த கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொன்ராஜ் கூறியுள்ளார். அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ்...

அதிமுகவில் தினகரன் சேர்க்கப்படுவாரா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

அதிமுகவின் சசிகலா அல்லது டிடிவி தினகரனை சேர்த்துக் கொள்வதற்கு, 100% வாய்ப்பே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   அதிமுக கூட்டணியில் பாஜகவுடன்...

இவர்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர்! சரத்குமார் யாரை கைகாட்டுகிறார் தெரியுமா?

வரும் சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தான் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.   அகில இந்திய சமத்துவ...

தீவிர அரசியலில் குதித்தார் ராதிகா! போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!!

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமாரின் மனைவியான ராதிகா, வரும் தேர்தலில் சென்னை வேளச்சேரியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.   நடிகர் சரத்குமாரின்...

அரசியலில் குதித்தார் பிரபல நடிகரின் மனைவி! திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா, மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.   பசங்க, களவாணி, கலகலப்பு, கேடி...

திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு: கவர்ச்சிகர அறிவிப்புகள் உண்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை, மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ...

Right Menu Icon