--- --:--:-- --

மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ளார் பொன்ராஜ்..!

3

121 இடங்களில் மக்கள் நீதி மையம் கட்சி வெல்லும் என்று அந்த கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொன்ராஜ் கூறியுள்ளார். அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

 

அதனை தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவராக பொன்ராஜ் நியமிக்கப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார் .

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற முயற்சி செய்து வருவதாகவும் கலாமின் பெயரில் கட்சியை பதிவு செய்ய விடாமல் பாஜக தடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon