--- --:--:-- --

பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..!

17

நீதிமன்ற உத்தரவை மீறி அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

இந்நிலையில் வழக்கில் விசாரணை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon