--- --:--:-- --

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு..!

1

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நிதியமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றியதோடு, நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon