போராடிய அதிமுகவினர் மீது வழக்கு – ஈபிஎஸ் கண்டனம்
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை வணிக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




