--- --:--:-- --

உலக செய்திகள்

ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது : உக்ரைன் அதிபர்

படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்....

கடலின் நடுவே சுழன்றடித்த சூறாவளி..!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் சூறாவளி காற்று கடலின் நடுவே சுழன்றடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. பாசிகள் படம் பிடித்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது....

10 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு..!

ரஷ்யாவில் 10 குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அன்னை நாயகி பட்டமும் 13 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் மக்கள்...

மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி பலி..!

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 35 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தெற்காசிய நாடு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை...

கடற்கரையில் தென்பட்ட சுறாமீனை கடற்கரைக்கு இழுத்து வந்த இளைஞர்..!

அமெரிக்காவில் நியூயார்க் கடற்கரையில் தென்பட்ட சுறாமீனை ஒருவர் மீட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். ஆழ்கடலில் அதிகமாக இருக்கும் சுறா மீன் கடற்கரையை நோக்கி வருவது மிகவும் அரிதானதாகும்....

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம்..!

சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ராணுவ முகாமில் நிறுவப்பட்டுள்ள இந்த மின்...

ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவர் உயிரிழந்த சம்பவத்தால் வேதனையடைந்த சட்டசபை தொகுதி எம்பி தனது பதவியை ராஜினாமா செய்தார்.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார்...

38 வருடங்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல்..!

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலை சிகரத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் உடல் பாகங்கள் 38 வருடங்களுக்கு பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு...

குழந்தைக்கு உணவு கொடுக்கவா..? இல்லை கொன்று விடுவா..? என கேட்கும் தாய்..!

பாகிஸ்தானில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டு பெண்ணொருவர் குழந்தைக்கு உணவு கொடுக்கவா..? இல்லை கொன்று விடுவா..? என கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை...

எகிப்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழப்பு..!

எகிப்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர். கிஸா நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு வழிபாட்டிற்காக 200 பேர் கூடியிருந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக...

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் சம்பவம்..!

புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மாகாணத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது தாக்கப்பட்டார். அடையாளம் தெரியாத நபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு...

பிங்க் நிறத்தில் காணப்படும் ஏரி..!

ஏரி என்றாலே பொதுவாக பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு ஏரி பிங்க் நிறத்தில் இருக்கிறது என்பதை கேட்க ஆச்சரியமாக உள்ளது. மற்ற ஏரிகளை...

விமான நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபர்..!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் விமான நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். விமான நிலையத்தில் டூயட் தெருவுக்கு வந்த ஒரு...

கர்ப்பமாக இருக்கும் கணவர்..! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்..!

கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை, திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. சுல்தானா ஒரு மாடல். ஆரம்பத்திலிருந்தே இவர் பெண்ணாக மாறியுள்ளார்....

ஒரு மணி நேரம் தூங்கினால் 6 ஆயிரம் சம்பளமாம்..!

அமெரிக்காவில் படுக்கை தயாரிக்கும் காஸ்பர் நிறுவனம் தனது படுக்கைகளில் தர பரிசோதனையை செய்ய அவர்களை நியமிக்க உள்ளது. ஒரு மணி நேரம் தூங்கினால் 25 டாலர் சம்பளம்...

ஆண் குழந்தை வேண்டி கணவன் சித்ரவதை செய்த நிலையில் மனைவி தற்கொலை..!

அமெரிக்காவில் ஆண் குழந்தை வேண்டி கணவன் சித்ரவதை செய்த நிலையில் மனைவி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரபிரதேச மாநிலத்தில்...

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பு..!

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ள இடத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா...

காரின் ஜன்னல் வழியாக தவறி விழுந்த குழந்தை..!

சீனாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் ஜன்னல் வழியாக குழந்தை ஒன்று கீழே தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. போக்குவரத்து நிறைந்த பகுதியிலுள்ள சிக்னலில் நின்று...

ஜீன்ஸ் அணிந்த குரங்குடன் போட்டோஷூட் நடத்திய இளம்பெண்..!

தாய்லாந்தில் பாங்காக்கில் உள்ள ஒரு வேர்ல்டு பூங்காவில் ஜீன்ஸ் அணிந்த ஒரு குட்டி குரங்கு ஒன்று இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது....

புதினை கேலி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட சிலை..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் ரஷ்ய அதிபர் புதினை கேலி செய்யும் வகையில் பீரங்கியில் சவாரி செய்வது போல் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது.  ...

புதைத்த சடலங்களின் எலும்பு கூடுகள் மீண்டும் எரிப்பு..!

இந்தோனேசியாவில் புதைத்த சடலங்களின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து மீண்டும் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எலும்புக்கூடுகளை ஒரே நேரத்தில் தகனம் செய்தனர். அவர்களின்...

மூவர்ணக் கொடியை முகப்பு படமாக வைத்துள்ள பிரதமர் மோடி..!

டிவிட்டர், முகநூல் என தனது சமூக வலைத்தள கணக்கு பக்கங்களில் மூவர்ணக் கொடியை முகப்பு படமாக பிரதமர் நரேந்திர மோடி வைத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வீட்டிலும்...

சிலி நாட்டின் தலைநகரில் திடீரென தோன்றிய மர்ம பள்ளம்..!

சிலி நாட்டின் தலைநகரில் திடீரென தோன்றிய மர்ம பள்ளம் அந்நாட்டு விஞ்ஞானிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியின் சுரங்கத்தின் அருகே சுமார் 82 அடி விட்டமும். 200 மீட்டர்...

தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை..!

பிரேசிலில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இரட்டை குழந்தைகளின் தலை பகுதியை ஒட்டிய படியே...

Right Menu Icon