--- --:--:-- --

விமான நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபர்..!

10

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லஸ் விமான நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். விமான நிலையத்தில் டூயட் தெருவுக்கு வந்த ஒரு நபர் அங்கிருந்த பாதுகாவலர்களை தொந்தரவு செய்துள்ளார்.

 

அங்கு போலீசார் வந்ததும் அந்த நபர் சப்தம் போட்டு கத்தியவாறு அங்கிருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் கத்தியுடன் வந்த அவர் கத்தியை காட்டி மிரட்டிய நிலையில் போலீசார் அவரை எச்சரித்து உள்ளனர். எனினும் அந்த நபர்கள் போலீசாரை நோக்கி வந்ததால் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon