தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை..!
பிரேசிலில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இரட்டை குழந்தைகளின் தலை பகுதியை ஒட்டிய படியே இருந்தது. அவர்கள் மூளையின் ஒரு பகுதியையும் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்துள்ளனர்.
இங்கிலாந்தில் மருத்துவர் தலைமையிலான குழுவினர் வர்ச்சுவல் ரியாலிட்டியை பயன்படுத்தி பல ஆராய்ச்சியின் மூலம் அறுவை சிகிச்சை செய்து இரண்டு தலைகளையும் பிரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




