--- --:--:-- --

புதினை கேலி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட சிலை..!

8

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் ரஷ்ய அதிபர் புதினை கேலி செய்யும் வகையில் பீரங்கியில் சவாரி செய்வது போல் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது.

 

புதினின் முகம் பொறித்து வடிக்கப்பட்ட சிலை மீது பொம்மை துப்பாக்கியால் தண்ணீரை பீச்சி அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon