துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர்..!

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தில் ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மேடை இடிந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

அந்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. துருக்கியின் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அப்பொழுது கட்டடங்கள் குலுங்கினால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது நபர் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.