இரண்டாக உடைந்த விமான ஏவுதளம்..!

துருக்கியில் விமான ஓடுதளம் இரண்டாக உடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. துருக்கியின் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடு பாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது.