பிரபல சைக்கிள் வீரர் பயங்கர விபத்தில் பலி..!
சைக்கிள் பந்தயத்தின் பொழுது பள்ளத்தாக்கில் விழுந்து படுகாயம் அடைந்த சுவிட்சர்லாந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். சுவிட்சர்லாந்தின் மலைப்பாதை வழியாக வேகமாக சைக்கிளில் இறங்கி கொண்டிருந்தார்.
ஜுடோமார் மற்றொருவர் மீது மோதியதால் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





