--- --:--:-- --

கழிவறையில் அமர்ந்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஊர்ந்து வந்த மலைப்பாம்பு..!

4

ஸ்திரேலியாவில் கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த நபருக்கு பேரதிர்ச்சி கொடுத்த மலைப்பாம்பின் வீடியோ வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்தின் கழிவறையில் அமர்ந்திருந்த நபர் மேலே மலைபாம்பு ஒருவரை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிவீரர் மலை பாம்பை பத்திரமாக பிடித்தார். ஷவர் மேல் மலைப்பாம்பு அமர்ந்திருந்த காட்சிகள் இணையத்தில் இணையவாசிகளை ஒரு நிமிடம் நிற்கச் செய்துள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon