கடலில் குளித்த மகனை அப்படியே விழுங்கிய சுறா.. தந்தை கண்முன் நடந்த பயங்கரம்..!
எகிப்தில் கடலில் குளித்த ரஷ்ய இளைஞரை சுறா மீன் கடித்து குதறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலில் நீந்திய இளைஞரை சுறா மீன் பிடிக்க முயற்சி செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஆபத்தை அறிந்த இளைஞர் அவரது தந்தையின் உதவியை அளிக்கும் அதே வேளையில் சுறா மீன் அவரை சாப்பிடும் பயங்கரமும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மீட்பு குழு விரைந்து சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இளைஞரை சாப்பிட்ட சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





