ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!
ஆஸ்திரேலியாவில் திருமண குழுவினர் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். மாநிலத்தில் அதிவிரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்தது.
காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்த 11 பேர் ஹெலிகாப்டர் மூலம் விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





