--- --:--:-- --

பைஜூஸ் நிறுவனத்தில் ஆயிரம் பேர் பணி நீக்கம்..!

2

ல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் தனது ஆயிரம் பணியாளர்களை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவன மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக இந்த நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஆறு மாதங்களில் 2,500 பேரை பைஜூஸ் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon