திருப்பூர் பூத்திற்குள் அதிமுகவினர் ‘ஆனந்த’ தாண்டம்! கேள்வி கேட்ட ஏஜென்டை ‘கவனித்ததால்’ களேபரம்!!
திருப்பூரில், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் வாக்களிக்க சென்றபோது, பூத்திற்குள் அதிமுகவினர் அத்துமீறி நுழைந்ததோடு, கேள்வி கேட்ட நபரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலால் வாக்காளர்கள் பீதிக்குள்ளாகினர்....





