--- --:--:-- --

செய்திகள்

கடத்தல் நாடகமாடிய இளைஞர்கள்..கதறிய சிறுவன்

சில விபரீதங்களை விளையாட்டு என்று எண்ணி மறந்து விடுகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டிக்டாக் வீடியோ ஒன்று பல்லாயிரக்கணக்கில்...

பள்ளிக்கு செல்வதற்காக நாயிடம் கெஞ்சி கூத்தாடிய சிறுவன்

இங்கிலாந்தில் பள்ளிக்கு செல்லும் சிறுவனை அவன் வளர்த்த நாய் போகவிடாமல் மல்லு கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒரு...

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல்

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது வாஜ்பாய் போன்ற மூத்த தலைவர்களை தாம்...

தள்ளாடும் வயதில் கிடைத்த தாய்- மகன் என்ற புனித உறவு

உடன் பிறக்கவில்லை ஊரும் கிடையாது. ஆனால் தள்ளாடும் வயதில் பிச்சையடுக்க வந்த இடத்தில் தாய், மகன் என்ற புதிய உறவு பிறந்து இருக்கிறது. வாரம் தோறும் திங்கள்...

மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி தாய் கோவை எஸ்.பி யிடம் கண்ணீருடன் மனு

கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். கணவரை பிரிந்து தனது தம்பி வீட்டில் வசிக்கும் முனிரத்தினத்திற்கு பூங்கோதை என்ற 22 வயது மகள் இருக்கிறார். கோவை...

மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை...

ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக படகு மூலம் அகதிகள் நுழைவதற்கு தடை

ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக படகு மூலம் அகதிகள் நுழைவதற்கான தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என அந்நாட்டு அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அண்மையில்...

91 வயது முதியவரை,ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட நபர்

லண்டனில் 91 வயது முதியவரை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. லண்டன் நகரில் பரபரப்பாக இயங்கி வரும் மார்பெல் ரயில்...

வாட்ஸ்-ஆப்பின் புதிய அப்டேட்! விரைவில்

உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தனது பயனர்களுக்கான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. உலக அளவில் பல கோடி...

பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 5 இளைஞர்கள் கைது!பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் ?

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது கபீர், முகமதுநியாஸ், வசந்தகுமார், முகமது ஆர்சத், கமர்தீன்...

முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கு ” சீல் “.

கோவை நவ இந்தியா பகுதியில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி உத்தரவின் பேரில் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும்...

ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் படி ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான வேட்பு மனு...

ராம நதி அணையில் மணல் கொள்ளை! பொது மக்கள் வேதனை

நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமநதி அணை முறையாக தூர்வாரப்படாததால் தண்ணீரை சேமிக்க முடியாத அவலம் காணப்படுகிறது. மேலும் அணையின் கால்வாய் வழியே வெளியேறும் தண்ணீரும் ,அணை பகுதியில்...

கோவையில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 28 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி!மோசடி மன்னன் கைது

கோவையில் போலியான ஆவணங்களை கொடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்...

ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது?

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது நிதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக...

செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் இணைந்து சுற்றுப் பயணம் செய்து குடிநீர் தட்டுபாடு குறித்து ஆய்வு !!

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவைய பூர்த்தி செய்ய உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொண்ட குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு...

கங்காநகர் பொது மக்கள் ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு

கங்காநகர் மகளிர் சுயஉதவி குழு ரேசன் கடை கடையில் ஆளும் கட்சியினர் செயல்பாட்டால் பொது வினியோகத் திட்டம் முடங்கும் அபாயம்.திருப்பூர் மாநகரம் 30 வது வார்டில் உள்ள...

கோவையில் இளம் பெண்ணுக்கு கத்தி குத்து

கோவையில் கணினி பயிற்சி மையம் ஒன்றிலிருந்து வெளியே வந்த இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை ஆர்‌எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கம் அருகில்...

அ ம மு க- வின் தங்கத்தமிழ்செல்வன் தி மு க- வா அ தி மு க- வா விரைவில் !

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று ஆகும். இதில் தமிழகத்தை இந்தியா முழுவதும் உற்று நோக்கும் வகையில் அமைத்தது. ஏனெனில்...

மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் மின்சார ரயிலில் முதல் வகுப்பில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்தில் மின்சார...

இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக மீட்பு.போலீசார் விசாரணை

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை...

சபா நாயகர் நீக்கப்பட்டாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வாய்ப்பு இருக்கிறதா?

சபா நாயகரை நீக்குவது நோக்கம் அல்ல முதலமைச்சரை நீக்குவது தான் நோக்கம் என ஸ்டாலின் கூறுகிறார். சபா நாயகருக்கு எதிராக திமுக கொண்டு வரும் தீர்மானம் ஜூலை...

மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் * மாவட்ட ஆட்சியர் தகவல்

நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் மனித உயிர்களை மீட்போருக்கு ஜீவா ரக்ஷா பதக்க விருதுகளை மத்திய...

மதம் மாறிய குடும்பத்தினரை ஊரை விட்டு வெளியேற மிரட்டல்

நாகை அருகே மதம் மாறிய குடும்பத்தினரை ஊரை விட்டு வெளியேற வற்புறுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை...

Right Menu Icon