--- --:--:-- --

அ ம மு க- வின் தங்கத்தமிழ்செல்வன் தி மு க- வா அ தி மு க- வா விரைவில் !

20-1492688079-thanga-tamilselvan-andipatti-300x225

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தல் மிக முக்கியமான ஒன்று ஆகும். இதில் தமிழகத்தை இந்தியா முழுவதும் உற்று நோக்கும் வகையில் அமைத்தது. ஏனெனில் தமிழகத்தில் இரு முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல்.இந்நிலையில் தமிழகத்தில் டி டி வி தினகரனை தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வியந்து பார்க்கும் அளவுக்கு பேசப்பட்டது.

இவரின் அரசியல் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தவர் தான் தங்கத்தமிழ்செல்வன். நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது டி டி வி தினகரன் கட்சி, இதனால் இந்த கட்சியில் பயணித்த பலர் நம் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விடுமோ என்ற அச்சத்தால் மாற்று கட்சிக்கு தாவத் தொடங்கினர்.

 

இந்நிலையில் தான் அரசியல் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற அச்சத்தால் தங்கத்தின் செல்வனின் இந்த ஆடியோ மூலம் வெளிபடுவதாக அ தி மு க மற்றும் அ ம மு க தொண்டர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.பொருத்திருந்து பார்க்கலாம் தங்கத்தமிழ்செல்வன்
அ ம மு க- வுக்கு தங்கமா ! தகரமா !! என்று !!!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon