--- --:--:-- --

பாலியல் சம்பவம்

அனுராக் காஷ்யப்பிடம் நடத்தப்பட்ட 8 மணி நேர விசாரணை..!

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் மகாராஷ்டிரா காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்தியத் திரையுலகின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்சோவா...

பாலியல் புகார் விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆஜராகியுள்ளார்..!

பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் மும்பை வெர்சோவாவில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்காநொடிகள்...

உ.பி.யை போல திருப்பூரிலும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் உத்திரப்பிரதேசத்தில் மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தொடர்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வட மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு...

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, நாக்கு அறுத்து துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  ...

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிய காசி வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி மனு..!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக கைதான காசி தன் மீதான வழக்கை நாகர்கோவிலில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரி உயர் நீதிமன்ற...

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட மாணவர்கள்..!

கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மாணவர்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பத்தாம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல்...

இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்துள்ள பாலியல் புகார்..!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தம்மை பலாத்காரம் செய்ய முயன்றதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை பிரதமர்...

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில நாட்களாக...

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன்..!

நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சேந்தமங்கலம் அடுத்த படத்தையன்...

கொரொனா சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்…!

கேரளாவில் கொரொனா சிகிச்சைக்காக அழைத்து சென்ற இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும் அவரது 19...

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறும் நடிகை சமீரா ரெட்டி..!

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி விட்டதாக நடிகை சமீரா ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தமிழில் வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சமீரா...

திருமணம் முடிந்து 50 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை..!

திருச்சி அருகே திருமணமாகி 50 நாட்களே ஆன இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னச்சநல்லூர் அருகில் உள்ள வாழவந்தான் புரத்தை...

ஆணின் நிர்வாண வீடியோ வெளியிடுவதாக கூறி மிரட்டிய பெண்..!

சென்னையில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். டி நகரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி நவீன்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை.17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைப்பு !!!

கோவை பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக...

மகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை..!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே பெற்ற மகளிடமே பாலியல் கொடுமையில் ஈடுபட்ட தந்தை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவனின் மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன்பே...

பெண்ணிடம் அத்துமீற முயன்ற சாமியார்..!

திருவண்ணாமலையில் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி அத்துமீறலில் ஈடுபட முயன்ற சாமியாரை கராத்தே கலையை பயன்படுத்தி திருப்பி தாக்கிய ரஷ்ய நாட்டு பெண் பொதுமக்கள் உதவியுடன் போலீசில்...

மேட்டுப்பாளையம் அடுத்த அருகே தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபச்சாரம்.இருவர் கைது !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள சரண்யா ரெசிடன்சி என்ற தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கோவை எஸ்.பி அருளரசுக்கு ரகசியத்...

கோவையில் முகம் பார்க்கும் கண்ணாடி பின் இருந்த சீக்ரட் ரூமில் பாலியல் தொழில்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே ரகசிய அறை அமைக்கப்பட்டு பாலியல் தொழில் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில்...

கோவையில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்றவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது !!!

கோவை காரமடை பெள்ளாதி பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளியை சைல்டு லைன் அமைப்பின் புகாரின்...

கோவையில் 2 1/2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.52 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது !!!

கோவையில் 2  1/2 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும்...

23 வயது பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய இளைஞர் கைது..!

மயிலாடுதுறை அருகே செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய வந்த இளம் பெண்ணின் வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கிளியனூர் அகரவல்லி கிராமத்தைச்...

சென்னையில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய டெலிவெரி பாய் கைது..!

சென்னை சூளைமேட்டில் 26 வயதான பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் படங்களை அனுப்பி தொந்தரவு செய்த அமேசான் நிறுவன டெலிவெரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர். நபரை...

காதலித்து கர்ப்பமாக்கி இளம்பெண்ணை ஏமாற்றியவன் கைது..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இளம்பெண்ணை கற்பழித்த இளைஞன் கைது செய்யப்பட்டான். திருவேடம் காலனியைச் சேர்ந்த ஆன்ஸ்ட்ராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை 2...

திருச்சியில் ஆபாச வீடியோ பார்த்த கால்நடை மருத்துவர் கைது..!

திருச்சியில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததாக கால்நடை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது...

Right Menu Icon