--- --:--:-- --

சினிமா

அஜீத்தின் தெலுங்கு ரீமேக் டிரைலரை காண கண்ணாடியை உடைத்துக் கொண்டு சென்ற ரசிகர்கள்..!

பவன் கல்யாண் நடித்துள்ள வக்கில்சாப் படத்தின் டிரைலரை காணக் கூடிய ரசிகர்கள் விசாகப்பட்டினத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு திரையரங்கிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   அஜித் நடித்த...

சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? டி. ராஜேந்தர் பரபரப்பு அறிக்கை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சிய திமுகவானது, எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை, அரவணைக்கவும் இல்லை என, அதன் தலைவரான நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக, டி.ராஜேந்தர்...

எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்..!

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நடிகரும் மக்கள் உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்...

கவர்ச்சி நடிகை ஷகீலா அரசியலில் குதித்தார்!! உடனே பதவியும் கிடைத்தது!

ஒரு காலத்தில் ‘அடல்ட் ஒன்லி’ படங்களில் மட்டுமே நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கலைத்த கவர்ச்சி நடிகை ஷகீலா, காங்கிரஸ் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித...

ஏ ஆர் ரகுமான் எழுதி தயாரித்துள்ள படம் அடுத்த மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது..!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எழுதி தயாரித்துள்ள 99 திரைப்படத்தின் இசை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, இயக்குனர்...

முதல்வராக வேண்டுமென ஆசை! கோவை பிரசாரத்தில் சரத்குமார் ஓபன் டாக்!

எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதைக் காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று, கோவை தேர்தல் பிரசார கூட்டத்தில் சமக தலைவர் சரத்குமார்...

காதல் படத்தில் நடித்த நடிகர் ஆட்டோவிலேயே உயிரிழந்துள்ளார்..!

காதல் படத்தில் விருச்சக காந்தி என்ற பெயரில் நடித்திருந்த காமெடி நடிகர் பாபு கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோ போலவே சாலைகளில் சுற்றித் திரிந்த மரணமடைந்தது சோகத்தை...

ஐபிஎஸ் அண்ணாமலை ஒரு சிங்கம்… நடிகை நமீதா பிரசாரம்!

அண்ணாமலை அவர்கள் ஒரு நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அவருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா பிரச்சாரம்...

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில்..!

மத்திய அரசு எந்த நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும் பிற கட்சியினர் வேண்டாம் என்று போராடி வருவதாக நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.   நாகர்கோவில் சட்டமன்ற...

ரஜினிகாந்தும், லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தும், லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. தொழிலதிபர் லெஜண்ட் சரவணா இரட்டை இயக்குனர்களான சிடி மற்றும் ஜெரி...

தேசிய அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி..! வீடியோ காலில் கூறிய தனுஷ்..!

தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் பிடித்தமான அசுரன் படத்தின் கதாபாத்திரத்திற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்தார்.   அசுரன் திரைப்படத்திற்கு...

வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் தனுஷ்..!

ஒரு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவதே கனவு என்கிற நிலையில் இரண்டாவது முறைதான் தேசிய விருதைப் பெற்று இருப்பது ஆசிர்வாதம் தான் என்றும் தங்களுக்கு...

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும், தனுஷுக்கும் கடும் போட்டிக்கு பின் அறிவிக்கப்பட்ட விருது..!

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் உடனான கடும் போட்டிக்கு மத்தியில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டதாக விருதுக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள கங்கை அமரன்...

நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் மற்றும் மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனருமான கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய...

கொரொனா விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட விஜய்சேதுபதியின் சூட்டிங்..!

திண்டுக்கல்லில் கொரொனா விதிமுறைகளை மீறி நடந்த படப்பிடிப்பை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தியும்...

சிட்டுக்குருவி வீடை கமல்ஹாசனுக்கு பரிசளித்துள்ள சிறுமி..!

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சிறுமி சிட்டுக்குருவி வீடு ஒன்றினை பரிசளித்துள்ளார். அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன்...

முககவசம் அணிந்து ஆட்டோவில் சென்ற நடிகர் அஜீத்..!

நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக விவரிக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து...

கமலுக்காக விட்டுத்தந்தேன்… மனுதாக்கல் செய்த பின் நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி

நடிகர் கமல்ஹாசனுக்காக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்று, தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.   கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல்...

ரூ.10 கோடிக்கு பேரம் பேசினார்கள்.. கமல் கட்சி பிரபலம் பகீர் தகவல்!

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சினேகன், பரபரப்பான குற்றச்சாட்டு...

ஆயிரம்விளக்கில் குஷ்பு, விருதாச்சலத்தில் பிரேமலதா வேட்புமனு தாக்கல்!!

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்....

தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக களமிறங்கும் பிரபல நடிகர்!

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து, தமிழ் தேசியப்புலிகள் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்.   பிரபல வில்லன்...

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கவுள்ளார்.

உலகத் திரைப்பட வரலாற்றில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்க உள்ளார். 93...

கோவில் கலசம் வாங்கித் தருவதாகக் கூறி 26 கோடி ரூபாய் மோசடி செய்த இசையமைப்பாளர்..!

கோவில் கலசம் வாங்கித் தருவதாகக் கூறி 26 கோடி ரூபாய் மோசடி செய்த இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனான அம்ரிஷ்...

ஏனுங், இது கமல்ஹாசனுங்கோ! கோவைவாசிகளுக்கு ‘ஷாக்’ தந்த கமல்!! கட்சிக்குள் முணுமுணுப்பு!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே பொது இடத்தில் வாக்கிங் சென்றதுடன் மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று மக்களிடம்...

Right Menu Icon