--- --:--:-- --

முககவசம் அணிந்து ஆட்டோவில் சென்ற நடிகர் அஜீத்..!

2

டிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக விவரிக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜீத் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் இன்னும் சில சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நடிகர் அஜித் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon