--- --:--:-- --

சினிமா

அஜீத்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியாகிறது வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை..!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மே 1ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை...

காசு கொடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என கூறும் யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு காசு கொடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி...

திடீரென தேர்தலில் குதித்த காமெடி நடிகர்! சுயேச்சையாக மனு!

நடிகர் மயில்சாமி தமிழ்த்திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர்.   பல்வேறு படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக...

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை படத்தின் அப்டேட் வாங்கி தருகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்த வானதி..!

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை படத்தின் அப்டேட்டை வாங்கித் தருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில்...

பிரசாரத்தில் கார் மீது தாக்குதல்! காயமின்றி தப்பினார் கமல்!!

காஞ்சிபுரத்தில் நேற்றிரவு பிரசாரம் செய்து கொண்டிருந்த மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் கார் தாக்கப்பட்டது. இதில், காயமின்றி அவர் தப்பினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. விஜயசேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் என்கிற திரைப்படத்தை இயக்கி...

மூளைச்சாவு அடைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் மூளைச்சாவடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு...

இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் எஞ்சாயி என்ஜமி பாடல்..!

காடுகளிலும் மேடுகளிலும் வாழ்ந்த ஆதிக்குடிகள், பூர்வ குடிகளும் அவனது இடத்தை விட்டு இடம்பெயர சொல்லிவிட்டு அவர்கள் பாதுகாத்த இயற்கையை இன்று குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறோம் என்ற...

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவினார் நடிகர் செந்தில்!

சினிமா காமெடி நடிகர் செந்தில், அதிமுகவில் இருந்து விலகி, அதன் கூட்டணி கட்சியான பாஜகவில் இன்று இணைந்தார். பாஜக ஊழலற்ற ஆட்சியை செய்து வருவதாக புகழ்ந்துள்ளார்.  ...

’வலிமை’ அப்டேட் கொடுத்து திருப்பூர் கலெக்டர் அசத்தல்..! அடடே சொல்லும் ரசிகர்கள்!!

நடிகர் அஜித்தின் ரசிகர்கள், வலிமை படத்தின் அப்டேட் தகவல்களை கண்ட இடங்களில் கேட்டு வரும் நிலையில், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘வலிமை அப்டேட்’ கொடுத்து, நூதனமாக அசத்தி...

நடிகை ஜெனிலியாவுக்கு கையில் ஏற்பட்ட ஃப்ராக்சர்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003ல் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதையடுத்து சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தங்களது குறும்புத்தனமான நடிப்பால் பல...

சமந்தா உடற்பயிற்சிகள் செய்து கொண்டே நடனமாடும் வீடியோ வைரல்..!

நடிகை சமந்தா உடற்பயிற்சிகள் செய்து கொண்டே நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடன இயக்குனருமான அனுஷா ஷாமியுடன் மிடுக்கான உடையில் நடனம் ஆடிக்கொண்டே ஒர்க் அவுட்...

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை கிண்டலடித்த நடிகை டாப்சி..!

பாரிசில் கோடையை கழிக்க கட்டிய சொகுசு மாளிகையில் சாவியை தேடி வருமான வரித்துறை தம் வீட்டில் சோதனை நடத்தியதாக நடிகை டாப்சி கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.   மூன்று...

மும்பையில் நடிகை டாப்ஸி வீட்டில் ரெய்டு..!

மும்பையில் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தயாரிப்பாளர்கள் விகாஸ், மது மண்டேனா ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.   அனுராக்...

நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு!

நடிகை டாப்ஸி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி...

அரசியலில் குதித்தார் பிரபல நடிகரின் மனைவி! திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா, மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.   பசங்க, களவாணி, கலகலப்பு, கேடி...

நெஞ்சம் மறப்பதில்லை திரைப் படத்திற்கு இடைக்கால தடை..!

செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப் படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் 5-ஆம் தேதி...

லெஜெண்ட் சரவணாவின் சண்டை காட்சி வைரல்..!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் கடையின் விளம்பரத்தில் இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஆடிப்பாடி அதனை...

65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்..!

விஜய் நடிக்க உள்ள 65வது படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின்...

நடிகர் அஜீத் சைக்கிளில் சென்ற புகைப்படம் வைரல்..!

நடிகர் அஜித்குமார் சாலைகளில் சைக்கிள் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் பைக் ரேஸ்,...

‘கர்ஜனை’கஜேந்திரனின் மறுபக்கம்! பெண்கள் விஷயத்தில் சபலம்… ‘வீக்னஸ்’ மறைக்க புஜபலம்!

வாகனச்சோதனை, பணியில் கண்டிப்பு என்று வெளியே புஜபலம் காட்டி வேஷம் போட்டுக் கொண்டு, இன்னொரு புறம் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுவதாக, திருப்பாலைக்குடி காவல்...

பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகருக்கு காவல் துறையில் பதவி உயர்வு..!

பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜயனுக்கு கேரள காவல் துறையில் பதவி உயர்வு வழங்கியுள்ளது. முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாகவும்...

ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ‌டி‌டி தளத்தில் வெளியாகியுள்ளது..!

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ‌டி‌டி தளத்தில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்...

அமிதாபச்சன், அக்ஷய்குமார், சல்மான்கானின் படங்களை திரையிட விடமாட்டோம்..!

அமிதாபச்சன், அக்ஷய்குமார், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களை திரையிட விட மாட்டோம் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பெடோலி மிரட்டல் விடுத்துள்ளார்.   விவசாய...

Right Menu Icon