--- --:--:-- --

சினிமா

மாநாடு பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது..!

மாநாடு திரைப்படம் பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது என இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை...

விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முத்தையா இயக்கும் இந்த படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக...

நடிகை மானபங்கபடுத்தப்பட்ட வீடியோவை வீட்டில் பார்த்த திலீப்..!

பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் அவரது வீட்டிலிருந்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   கேரளாவில் கடந்த...

சமந்தா பாணியில் நடனமாடிய தமன்னா..!

நடிகை சமந்தா பாணியில் தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் யூ டியூபில் வெளியாகி 50 மில்லியன்...

ஷாருக்கான் வீட்டை வெடிக்க வைக்கப்போவதாக மிரட்டியவர் கைது..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பங்களாவான ‘மன்னத்’ இல்லத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஜபல்பூரைச் சேர்ந்த நபரை மத்தியப் பிரதேச போலீஸார் கைது...

உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் எனக்கூறிய விஜய் ஆண்டனி..!

உலகம் அழிந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மிகவும் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாக மாற்றுவதாகவும்...

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரொனா..!

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குஷ்பு இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நேற்று மாலை முதல் சளி தொந்தரவு...

நடிகை ஷோபனாவுக்கு ஓமிக்ரான் தொற்று..!

நடிகை ஷோபனாவுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   அவர்...

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. முன்னணி கல்வி நிறுவனங்கள் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம்....

நடிகை திரிஷா, சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..!

நடிகர் சத்யராஜ், நடிகை திரிஷா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை திரிஷா கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   அனைத்து...

நடிகர் விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு ஜனவரி 11க்கு தள்ளிவைப்பு..!

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது....

டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரும், பிரபல நடிகருமான டிபி கஜேந்திரனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு...

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி..!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக இருந்த போதிலும் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்....

ரமணா பட பாணியில் சிகிச்சை அளித்த மருத்துவமனை..!

வண்டலூர் அருகே மருத்துவமனையின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து சுயநினைவு இல்லாமல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம்...

நடிகர் அருண் விஜய்க்கு கொரொனா தொற்று..!

நடிகர் அருண் விஜய்க்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அருண்விஜய் நடித்து முடித்துள்ள ஞானம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவருக்கு கொரொனா தொற்று...

நித்தி அகர்வால் வெளியிட்ட சரக்கு வீடியோவால் சர்ச்சை..!

சரக்கு பாட்டிலை திறந்து முகர்ந்து பார்க்கக் கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நடிகை நித்தி அகர்வால். இந்த வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   முன்னணி நடிகையான ஹன்சிகா,...

உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேரும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் இணையும் புதிய படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.   இந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக...

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகாவா ?

சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சக்சஸ் கொடுத்து முன்னுக்கு வருவது மிகவும்...

விட்ட இடத்தை பிடிக்க ஆசைப்படும் நடிகை ஹன்ஸிகா..!

எல்லார்கிட்டயும் அன்பு பரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என தத்துவத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் ஹன்சிகா ஹீரோயினுக்கு இம்பார்டன்ஸ்...

நடிகர் அஜித் குமாரின் சர்ச்சை போஸ்டர்..!

மதுரையில் நடிகர் அஜித்குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   மதுரையில் தூங்கா நகரம் அஜித் ஃபேன்ஸ் என்ற...

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக உள்ள இந்த படத்தில்...

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்க்கு கொரோனா..!

லேசான அறிகுறிகளுடன் கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் மூன்று நாட்களுக்கு முன்பு கொரொனா பாதித்த...

ஏ‌ஆர்.ரஹ்மான் மகளுக்கு திருமண நிச்சயம்..!

ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜாவுக்கும், ரியாசுதீன் என்பவருக்கும் நிக்கா செய்ய நிச்சயம் நடைபெற்றுள்ளது. ரோஜா படத்தில் அறிமுகமான ரகுமானுக்கு தற்போது அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு...

நடிகை வாணி போஜனின் புகைப்படம் இன்ஸ்டாவில் வைரல்..!

ஏர் ஹோஸ்டராக இருந்த வாணி போஜன் சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர். இவர் நடித்த வெளி வந்த முதல் படம் ஓ மை கடவுளே. இந்த படம்...

Right Menu Icon