--- --:--:-- --

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்க்கு கொரோனா..!

10

லேசான அறிகுறிகளுடன் கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் மூன்று நாட்களுக்கு முன்பு கொரொனா பாதித்த நபரை தொடர்பு கொண்டதால் தனக்கு மனைவிக்கும் கொரொனா தொற்று பரவி உள்ளதாக கூறியுள்ளார்.

 

யாரையும் தொடர்பு கொள்ளாமல் தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்த ஜான் ஆபிரகாம் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon