--- --:--:-- --

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!

8

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக உள்ள இந்த படத்தில் சம்யுத்தா மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

 

ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon