மாநாடு பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது..!

மாநாடு திரைப்படம் பேசும் அரசியல் கவனிக்கப்பட வேண்டியது என இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்திருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திரைக்கதைக்கான மாஸ்டர் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டிய திரைக்கதை இது என குறிப்பிட்டிருக்கிறார் .

 

விக்ரம்வேதா திரைப்படத்திற்கு பிறகு தமிழில்  சுவாரஸ்யம் குறையாதவாறு அமைக்கப்பட்டிருந்தது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.