அனுமதி இன்றி பேரணி அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்கு பதிவு..!
சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3.500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை நேரடியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே இந்த விவகாரத்தில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






