--- --:--:-- --

நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து திடீரென வெளியான கார்பன் டை ஆக்சைடு வாயு..!

2

ரியலூர் அருகே ஜெயங்கொண்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு கற்றிருந்தால் பரபரப்பு நிலவியது. திருச்சியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு சிலிண்டர் இயக்கிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

ஜெயகொண்டம் அருகே சிலிண்டர் லோடு இறக்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர சப்தத்துடன் கார்பன் டை ஆக்சைடு வாயு கசிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு சரி செய்தனர். பின்னர் முழு ஆய்வுக்கு பிறகு சித்தர்களை ஏற்றுக்கொண்டு லாரி கும்பகோணம் சென்றது.

Right Menu Icon