நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து திடீரென வெளியான கார்பன் டை ஆக்சைடு வாயு..!
அரியலூர் அருகே ஜெயங்கொண்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு கற்றிருந்தால் பரபரப்பு நிலவியது. திருச்சியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு...





