--- --:--:-- --

நாளை முதல் என்.டி.ஏ. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

5

மிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள த.மா.க கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன், நாளை முதல் என்.டி.ஏ. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை கும்பகோணத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் வாசன், ஏப்ரல் 21-ந் தேதி சென்னையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

Leave a Reply

Right Menu Icon