--- --:--:-- --

மருத்துவமனையில் உள்ள சி.வி. சண்முகத்தின் உடல்நிலை குறித்த அறிக்கை..!

5

திமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகத்திற்கு நேற்று இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

 

இதனையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.45 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்க அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே சி.வி.சண்முகம் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon