மருத்துவமனையில் உள்ள சி.வி. சண்முகத்தின் உடல்நிலை குறித்த அறிக்கை..!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகத்திற்கு நேற்று இரவு திடீரென...





