திருப்பூர்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு!
திருப்பூர் உடுமலை தில்லைநகரில் உள்ள அரசு நகர் புற சுகாதார துணை நிலையத்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய காலாவதியாகத மருந்துகள் மருத்துவமனை அருகில் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களுக்கு வழங்க வேண்டிய மருந்துகளை தீ வைத்து எரித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






