--- --:--:-- --

சுரங்கப்பாதையில் சிக்கி கொண்ட பேருந்து..!

5

ஞ்சை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. ரயில்வே பாலத்திற்கு அடியில் சென்ற பேருந்து பயணிகளுடன் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தஞ்சை மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் கன மழை வெளுத்து வாங்கியது. தஞ்சை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

பாலத்தின் அடியில் சிக்கிய பேருந்தை டிராக்டர் மூலம் கயிறு கட்டி இழுத்து மீட்டுள்ளனர் . பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Leave a Reply

Right Menu Icon